கருத்துக்கள் இதைப் பற்றியது: தமிழில் ஊர்ப் பெயர்

இவரால்: கா.சிவா
வ‌யாவிளான் ம‌த்திய‌ ம‌காவித்தியால‌ய‌ம்

யாழ்‍:‍ ‍‍‍‍‍குரும்ப‌சிட்டி,புன்னாலைக‌ட்டுவ‌ன்,குப்பிளான்,க‌ட்டுவ‌ன், ப‌லாலி,ம‌யிலிட்டி,இன்னும் ப‌ல‌ ஊர் மாண‌வ‌ர்க‌ள் இந்த‌ ம‌காவித்தியால‌ய‌த்தில் மூல‌ம் சிற‌ந்த்க‌ல்விமான்க‌ளாக‌ உருவாகி இன்று அகில‌ உல‌கில் முன்ன‌ண்வ‌கிக்கிண்றார்க‌ள் என்ப‌து குறிப்பிட‌ற்குரிய‌து.இந்த‌ ம‌காவித்தியால‌ய‌த்தில் எனைய‌ க‌ல்லூரிக்ளைவிட‌  விவ‌சாய‌ம்,க‌லை,அறிவிய‌ல் இன்னும் இன்னோர‌ன்ன‌ துறைக‌ளில் மாண‌வ‌ர்க்ளை உருவாக்கியிருக்கிண்றது இந்த‌வித்தியால‌ய‌ம் வ‌ட‌மாகாண‌த்தின் முத‌லாந்தர‌‌ க‌ல்வி நிலைய‌ம் என்ப‌தை இல‌ங்கை அர‌சு ந‌ன்குபுரியும், ந‌ம‌து வ‌ட‌மாகாண‌ அர‌ச‌ அதிப‌ர் இக்க‌ல்வி நிலைய‌த்தை வெகுவிரைவில் திற‌ந்து வைப்ப‌த‌ற்கு தாம‌திப்ப‌து ஏன் என்ப‌துபுரிய‌வில்லை. க‌ல்வி(யி) இல்லாஊரும் ‍கோயில்(இ)லில்லாஊரும் நாட்டுக்கு ந‌ன்ற‌ண்று ஆத‌லால் வெகுவிரைல் திற‌ ந்துவைக்கும் வ‌ண்ண‌ம் அன்புட‌ன் வேண்டிக்கொள்ளுகிண்றேன்.

++++ வ‌யாவிளான் கா.சிவா ++++

இவரால்: கா.சிவா
வ‌ந்துக‌வியாத்த‌கால‌ம் 19.

வ‌யாவிளான் ம்ண்ணிளொ(ஒ)ரு ச‌ர்மா

+(அப்பாச்சாமி ஜ‌ய‌ர்)+

வ‌ந்துக‌வி யாத்த‌வொ(ஒ)ரு நூலாய்

சென்ற‌ப‌ல‌ நூற்றாண்டூ 19 ல்

அன்னிய‌ரி(ன்)  நு(உ)ச்ச‌ரிப்பை

இட‌ப்பெய‌ரா(ய்)  யி(இ)ட்டு

???!!!  இருப‌துதான் புதுமை !!!! ??

புல‌வ‌ர் க‌ல்ல‌டி வேலுப்பிள்ளை

இருந்தத‌‌க்கா(ல்)  லெ(எ)ழுதிய‌ கால‌ம்

க‌னிவாக‌ வ‌யாவிளா(ன்)  னென்று

எழுதிய‌(து)  த‌க்கால‌ம்

இவ‌ர்வேறா(ய்)  யா(ஆ)கிய‌தால்

அந்த‌ண‌ர்தா னி(இ)ப்புவியிற் பூச‌க‌ராய்

அன்றன்று  வ‌ந்துதொழில் புரிந்த‌த‌னால்

இட‌ப்பெய‌ரை வேறாய் யெ(எ)ழுதின‌ரோ?

என்றும‌ன‌(ம்)  மெ(எ)ண்ணத் தோண்றும்

இருந்திடினும்  வ‌யாவிளான் ச‌ர்மா

க‌விதைக‌(ள்)  ளெ(எ)ன்றோர்

பெய‌ருட‌னே இவ்விட‌த்தை ஆக்குகின்றேன்

+++ கா.சிவா(பிறாண்ஸ்) +++

இவரால்: கா.சிவா
ஓ(ஊ)ரூர் இரு நாட் டொ(ஒ)த்த‌ பெய‌(உ)ருடை(ய‌)ப்

புல‌வ‌ர்க‌ள் இ(ளி)ரு க‌.வேலுப்பிள்ளை க‌ள்.

“” சிங்கை முருகேச‌ர் பேரில் ப‌திப்ப‌க‌ம்”"  1893 ல் நாட்டுக் கோட்டை செட்டிப்பிள்ளைக‌ள் கேட்டுக் கொண்ட‌த‌ற்கிண‌ங்க‌ சிறீல‌ங்காவின் வ‌ட‌மாகாணாம்:‍ யாழ்ப்பாண‌த்தின் வ‌யாவிளானை பிற‌ப்பிட‌மாக‌க்கொண்ட‌ ம‌.க‌.வேலுப்பிள்ளை அவ‌ர்க‌ளால் இய‌ற்ற‌ப்ப‌ட்டு வ‌ட்டுக்கோட்டை ச‌.பொன்ன‌ம்ப‌ல‌ம் பிள்ளை அவ‌ர்க‌ளால் சிங்க‌ப்பூர் தினோத‌யா வேந்திர‌சாலையில் ஜ‌ன‌வ‌ரி:‍1893 ல் நூலாக‌ வெளியிட‌ப்ப‌ட்ட‌து.

இன்நூல் சிங்க‌ப்பூர் நாட்டுக்கோட்டை செட்டிக‌ளால் தோற்றுவிக‌ப்ப‌ட்ட‌ ” முருக‌ன் திருத்த‌ல‌த்தில்” பேரிற்பாட‌ப்பெற்ற‌ 10 பாதிகங்க‌ளும் திருவூஜ்ச‌ல், கீத்த‌ன‌ம்,ப‌த‌ம்,ஜாவாளி இச்சிறுநூலில் அட‌ங்கியுள்ள‌து. இன்நூல் இன்று இகோயிலின் முக்கிய‌கீர்த்த‌ன நூலாக‌வுள்ள‌து என்ப‌து குறிப்பிட‌ற்குரிய‌து.

இக்கட்டுரை:‍ ம‌லேசிய‌(த்)த‌மிழ் நூல் வெளியீட்டில்  என்:‍செல்வ‌ராஜா, நூல‌க‌விய‌லாள‌ர்,ல‌ண்ட‌ன்.(வ‌ல்லின‌ம்.கொம்)கும் ந‌ண்றிக‌ள்வித்தாகுக‌.(வயாவிளான்:‍கா.சிவா).

17ம் நூற்றாண்டுக‌ளிலவாழ்ந்தசிற்றில‌க்கிய‌ப்புல‌வ‌ர்க‌ளுள்  வ‌யாவிளான் திரு:க. வேலுப்பிள்ளை யுமா(ஆ)வார். இவ‌ர‌து பெய‌ரை அனைவ‌ரும் க‌ல்ல‌டி வேலுப்பிள்ளை என்ற புனைபெய‌ருட‌ன் அழைப‌து வ‌ழ‌க்க‌மாக்யுள்ள‌து இவ‌ர‌து ப‌டைப்பிய‌ல் க‌ள் 1860 ‍ 1944 கால‌ப்ப‌குதிக‌ளாகும் என்ப‌து குறிப்பிட‌ற்குரிய‌து.  +++ கா.சிவா(வ‌யாவிளான்)+++

இவரால்: கா.சிவா
ஆங்கிலேய‌ர் ஆதிக்க‌த்தின் போது விமான‌ நிலைய‌த்திற்கு எடுக்க‌ப்ப‌ட்ட‌ வ‌யாவிளான் காணிக‌ளின் விப‌ர‌ங்க‌ள் பின்வ‌ருமாறு:‍

(1) . விளாத்திய‌டி.  (2).  அருகு. (3). நெர‌ங்க‌சிட்டி.

(4).  தேளான் வெளி.(5).குள‌க்க‌ரை.(6). வாகுப‌னை.

(7). ம‌ல்ல‌ம்பாதி.  (8). வேள்ளுருவை.(9). வ‌ன்னிய‌ங்கா வெட்டி.

(10). சூடுக‌ட்டுவ‌ன். (11). காட்டுக்குடியிருப்பு. (12).ச‌குனிய‌(யா)    ர்கிண்த்த‌டி.  (13). விளாங்காடு. (14). ஒல்லை.  இவிட‌ங்க‌ளில் குடியிருப்புக்க‌ளுட‌ன் விவ‌சாய‌மும் செய்ய‌ப்ப‌ட்டுவ‌ந்த‌து என்ப‌து குறிப்பிட‌ற்குரிய‌து. இவ்விட‌ ம‌க்க‌ள் வ‌லுக்க‌ட்டாய‌மாக‌       வெளியேற்ற‌ப்ப‌ட்ட‌ன‌ர். இந்த‌வெளி யேற்ற‌த்தைஎதிர்த்து

(அ). க‌ந்த‌ன்.  (ஆ). முத்த‌ன். என்ற‌ சுதேசிக‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

இப்போராட்ட‌த்தின் ம‌த்தியிலும் +  சாத்திரியார் என்ற்ழைக்க‌ப்ப‌டும் :‍  திரு. வ‌ன்னிய‌ர். க‌திரிப்பிள்ளை என்ப‌வ‌ர் ம‌ட்டுமே அக‌ல‌ம‌றுத்துவிட்ட‌வ‌ரென்ப‌து  குறிபிட‌ற்குரிய‌து.

இன்றும் வெள்ளைய‌ர் கால‌த்துனிலைபோன்று குடிபெய‌ர்ந் திருப்ப‌து க‌வ‌லைக்குரிய‌ தொன்று “”"  வ‌யாவிளான்”"”" எப்போ புத்துயிர் பெறும் ?…

+++ கா.சிவா(பிறாண்ஸ்) +++

இவரால்: கா.சிவா
ப‌லாலி/வ‌யாவிளான் விமான நிலைய‌ம்

தொட‌ர்பாக‌ விக்கிமீடியா பின்வ‌ருமாறு

PALALY/ VAYAVILAN AIR-PORT

Palaly / Vayavilan Air -Port  Code / JAF / VCCJ Is  a sri-lanka Air Force base Located near the  Jaffna in  Sri -Lanka.The base was built  by  the  RAF during  World  War 2.  When B-24 Liberators Were based there.

+Reference :- Wikimedia  Fondation.201O+

France:-   PALALY/ VAYAVILAN Aéroport

Aéroport  de Codes / JAF / VCCJ  est  du  Sri – Lanka Air Force  base sutée prés de la ville de Jaffna ( The tamil:- YAALPPANAM) dans Sri – Lanka. La base a éte Construite par  le RAF  au  Cours  Seconde Guerre Mondiale lorsque  B – 24 Liberator étaient  basés la – bas.

+ Références :-  Wikimedia Foundation 2010. (Groupe 222).

@@+  கா.சிவா(பிறாண்ஸ்)   +@@

இவரால்: கா.சிவா
யாழ்ப்பாண‌ம்  வ‌லி வ‌ட‌க்குப் ப‌குதியில் வ‌யாவிளான் என்னும் ஊரின் வ‌யாவிளான் வ‌ட‌க்கு P-Code:-4112170.   வ‌யாவிளான் கிழ‌க்கு P-Code:-4112165. ப‌லாலி தெற்கு, வ‌யாவிளா‌ன்.(தோல‌க‌ட்டி,கொட்ட‌க‌ப்புல‌ம்)உட்ப‌ட‌ P-Code:-4112205.  வ‌யாவிளான் இர‌ட்டைத்தொகுதி  என்ப‌துமிக‌வும்குறிப்பிட‌ற்குரிய‌து (1).காங்கேச‌ன் துறைத் தொகுதி. (2).கோப்பாய் தொகுதியாகும்.  இவைஅட‌ங்க‌லும் மயிலிட்டி கிராம‌ச‌பைக்குரிய‌ வ‌ட்டார‌ங்க‌ளாகும் (13 வ‌ட்டார‌ங்க‌ளென்ப‌து குறிப்பிட‌ற்குரிய‌து). இத‌ன்கூட்டுற‌வு வினியோக‌ங்க‌ள் அனைத்தும் தெல்லிப்ப‌ளை கூட்டுற‌வு ச‌ங் க‌த்தினுடைய‌வை என்ப‌து குறிப்பிட‌ற்குரிய‌து.++கா.சிவா(பிறாண்ஸ்)++

வ‌யாவிளான்

இவரால்: கா.சிவா
ஓர்ம‌க‌ற் கி(இ)ரு தாயானால், ஓர்ரூ(ஊ)ற்  கி(இ)ரு  பெய‌ராய்,    ஆத‌ல‌து முறையே யாம், ஆத‌லினாற் தாயொருத்தி தானிருக்க‌,   த‌ந்தைக்  கோர் தார‌ம்,  தேடுமொரு வ‌ற்க‌ந் தானெத‌ற்கு,        என்ற‌றியாத்  திண‌றுகின்றேன்  க‌ண்ணா, ஆத‌லினாற் தான் தெரிந்தோர், அன்புட‌னேச‌ற்று விள‌க்கிடுத‌ல்  ந‌ன்றேயாம். “முறையேயாம்”   @ இவ்வ‌ண்ணம்:‍ கா.சிவா + பிறாண்ஸ்+

இவரால்: கா.சிவா
த‌ய‌வு செய்து ஒட்டுண்ணி வாழ்க்கை யென‌வாழ்வோர் தாம் ” வ‌யாவிளான் ” VAYAVILAN” எனும்பெய‌ரைப் புற‌க்க‌ணிப்பின்  ச‌ற்றுச் சும்மாஇருந்து விட‌ல்ந‌ன்றேயாம் எண்று அன்புட‌ன் வேண்டிக்கொள்கின்றேன். இவ்வ‌ண்ண‌ம்:‍ கா.சிவா (பிறாண்ஸ்)

இவரால்: கா.சிவா
1.ப‌ருத்தித்துறை _PRUTHTHI THU RAI.     2.MDDA KALLAPPU _ ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு    3. யாழ்ப்பாண‌ம் _ YAALP PAANAM  4. 4.VAYAVILAN _வயாவிளான்.                       தவ‌றான‌ பாவ‌னையும் ந‌டைமுறை எழுத்தும் உச்ச‌ரிப்புக்க‌ழும் பின்வ‌ருமாறு:_ (1.உண்மை பெய‌ர் “” வ‌யாவிளான் _VAYAVILAN”") உண்மைக்குப் புற‌ம்பான‌ பெய‌ர்க்ள்:_ !!!!!!!!!!!!வசாவிளான்VASAVILAN!!!! ????.!!!..ப்ருத்தித்துறைPOINT PEDRO!!!?????.!!!..ம‌ட்ட‌க்க‌ள‌ப்புBATTICALO!!!????…!!!யாழ்ப்பாண‌ம்JAFFNA.!!!????? இது போன்று இன்னும் ப‌ல் உண்டு மீத‌மாக‌ உள்ள‌ வ‌ற்றை பின்பு எழுதுகின்றேன் இந்த‌ எழுத்துக்க‌ளை நாங்க‌ள் எழுதுங் அஞ்ச‌ல்(க‌டித‌ம்,த‌பால்) முக‌வ‌ரிப்பாவ‌னையில் உப‌யோகித்தால் தானாக‌ மாற்ற‌ப்ப‌ட்டுவிடும் இது ஆங்கிலேய‌னின் வாய்க்குள் நுளைவ‌த‌ற்காக‌ ஏற்ப‌டுத்திக் கொண்ட‌ ஒன்று இன்னும் ஏன்விட்டு வைக்கிறீர்க‌ள்? இதுவும் எங்க‌ள்த‌வ‌று ஏன்புரியாது இருக்கின்றார்க‌ளோ அவ‌னுக்குத்தான் தெரியும், இவ்விட‌ய‌த்திலாவ‌து திருந்துவாக‌ளோ இருந்துபார் போம் பாருங்க‌ள். இவ்வ‌ண்ண‌ம்கா.சிவா,பிறாண்ஸ்.நன்றி