தமிழீழம் எனும் முதல் தமிழர் தனி நாடு உருவாகுவது திண்ணம். தமிழீழத்தை மேலும் சிறப்பிக்க உங்கள் சிந்தனையில் உருவாகும் துளிகளை இங்கே இடுங்கள். துளிகள் பெருகி ஆறாகி எங்கள் மண்ணை வளப்படுத்தட்டும்.
It is imminent that Tamileelam, first Tamils' nation, will be constructed. Please shed your ideas to build a strong and free nation.
நகர(ம்) மெ(எ)னப் பெய(ர்) ரி (இ)டாத(து) தே (ஏ)னோ ? வேற்று மொழி யி(ல்) எழுதுதல் ஏன்தானோ? நாட்டு மொழி நரகமென நினைப்பது ஏனோ? ஆதலினாலு(உ)னை உணர்ந்தால் பகைமை யி(இ)ல்லைத் தோழா.