இவற்றிற்கான களஞ்சியம் 'சிறப்பு நாள்' வகை

May 13 2007


CAPitalZ

அன்னையர் தினம்

அனைவரும் அன்னையர் தினத்தை கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவில் ஓர் அன்னை தன் பிள்ளைகளுக்காக செய்தவையை நினைவுகூர்ந்து ஆரம்பிக்கப்பட்டதே இந்த அன்னையர் தினம்.தமிழீழத்தில், எங்கள் அன்னையரின் பங்களிப்பை நினைவுகூரும் முகமாக ஒரு நாள் தேர்ந்தெடுத்து கொண்டாடப்பட வேண்டும்.

மிகவும் அதிகமான போராளிகளைத் தமிழீழத்திற்காக அர்ப்பணித்த ஒரு தாயின் பிறந்த தினத்தைக் கொண்டாடலாம். இறந்த தினம் ஒரு துக்க சம்பவம் என்பதால், பிறந்த தினம் சரியானதாக இருக்கும் என்பது என் எண்ணம்.

5 responses so far