Comments for த‌மிழீழ‌ம்

Comment on சனாதிபதி/ பாராளுமன்றத் தேர்தல் by கா.சிவா.பிறாண்ஸ்
வாக்கு என்ப‌து வேறில்லை

வாக்க‌ளித்த‌ உன்ன‌றிவை

உண‌ர்வீர் என்றால்

ப‌குத்த‌றிவு தானாய்

வ‌ந்திடு மோசொல் ந‌ண்பா.

=======+கா.சிவா.பிறாண்ஸ்+====

Comment on தமிழீழத்தைக் கட்டியெழுப்புவோம் by கா.சிவா.பிறாண்ஸ்
காத்திருந்த‌வ‌ன்ப பெண்டாடியை நேற்று வ‌ந்த‌வ்ன் கூட்டிசென்றான். பாத்திருந்த‌வ‌ன் காத்த‌த்த‌வ‌னை ந‌டுநிசியில் எழுப்பிவிட்டான், காத்திருந்த‌வ‌ன் க‌தியென்ன‌ செல்வாய் த‌ம்பி.++கா.சிவா பிறாண்ஸ் ++

Comment on ட‌வுண் by கா.சிவா.பிறாண்ஸ்
ந‌க‌ர(‌ம்)  மெ(எ)ன‌ப்  பெய(‌ர்) ரி (இ)டாத(‌து)  தே (ஏ)னோ ? வேற்று மொழி யி(ல்)  எழுதுத‌ல் ஏன்தானோ? நாட்டு மொழி ந‌ர‌க‌மென‌ நினைப்ப‌து ஏனோ? ஆத‌லினாலு(உ)னை  உண‌ர்ந்தால் ப‌கைமை யி(இ)ல்லைத் தோழா.

Comment on அன்னையர் தினம் by கா.சிவா.பிறாண்ஸ்
த‌மிழில் ஊர்ப்பெய‌ர்க‌ள் என்னும் ப‌க்க‌த்திற்கு வ‌ ந்துபாருங்க‌ளேன். ++இவ்வ‌ண்ண‌ம்= கா.சிவா பிறாண்ஸ்++

Comment on அரசாங்க உத்தியோகத்தரும் தனியார் தொழிலும் by கா.சிவா.பிறாண்ஸ்
மேலே குறிப்பிட‌ப்ப‌ட்ட‌ விட‌ய‌ங்க‌ள‌னைதும் உண்மை எருமைகு நுள‌ப்புக‌த்தாலென்ன‌  நோக‌வாபோகின்ற‌து. ++கா.சிவா.பிறாண்ஸ்++

Comment on திகதி வடிவமைப்பு by கா.சிவா.பிறாண்ஸ்
சாத‌க‌க் குறிப்புக்க‌ள் எழுதும் சோதிட‌ர்க‌ள் அன்றைய‌ ந‌டைமுறையில் இருந்த‌ த‌மிழாண்டு திக‌தி களைவைத்தே வீடுக‌ட்டுதல்,திரும‌ண‌ம்,போண்ற‌வ‌ற்றை க‌ணிக்கின்ற‌ன‌ர் த‌மிழ்திக‌திக‌ள்(ஆண்டு) முத‌ல், சிங்க‌ள‌திக‌தி,ஆண்டிலிருந்து,ஸ்லாமிய‌ர் ஆண்டூ, ஆங்கிலேய‌ர் ஆண்டூ, என்று ப‌ல‌உண்டு இவ‌ற்றைந‌டைமுறைப்ப‌டுதாது ஆங்கிலேய‌ ஆண்டையும், ஆங்கிலேய,,போத்துக்கீச‌ ம‌த‌த்தையும் க‌லாச‌ர‌த்தையும் ப‌த‌விக‌ளுக்காக‌ மாற்றிக்கொண்டு சொந்த நாட்டு ம‌த‌த்தையும் க‌லாசார‌த்தையும் புற‌க்க‌ணிக்கும் எங்க‌ளுக்கு அவ்வாழ்க்கை ஒருகோடா?  அல்ல‌து எம்நாட்டு க‌லாசாமும் இய‌ற்கை ம‌த‌ங்க‌ளும் ம‌திப்ப‌தாக‌ நினைத்து மிதிப்ப‌து தான் நீதியா?!!! யாரும‌றிந்தால் இவ‌ற்றிக்கான‌ உண்மையான‌ நியாய‌த்தையும் உண்மைக்க‌ருத்தையும் கூற‌த்த‌யங்கார் அவ‌ர்க‌ளே உண்மைத‌மிழ‌ர் த‌மிழ‌ர்க‌ளென்று கூற‌ த‌குதிஉடையோர் அப்ப‌டி யாருமிருந்தால் இப்ப‌டி எழுதாரா? சி ந்தித்து நின்று க‌வ‌னித்து த‌மிழ‌ர்தான் நாம் என்ப‌தை உறுதிகொண்டு அன்புட‌னே எழுதிடுவீ அன்புத் த‌மிழ்ச‌கோத‌ரா. “” நான் என்னை அறிந்தால் நீஉன்னை அறிந்தால் உல‌க‌த்தில் த‌லை நிமிர்ந்துவாழ‌லாம் “”"+++ கா.சிவா (பிறாண்ஸ்)+++

Comment on தமிழில் ஊர்ப் பெயர் by கா.சிவா
வ‌யாவிளான் ம‌த்திய‌ ம‌காவித்தியால‌ய‌ம்

யாழ்‍:‍ ‍‍‍‍‍குரும்ப‌சிட்டி,புன்னாலைக‌ட்டுவ‌ன்,குப்பிளான்,க‌ட்டுவ‌ன், ப‌லாலி,ம‌யிலிட்டி,இன்னும் ப‌ல‌ ஊர் மாண‌வ‌ர்க‌ள் இந்த‌ ம‌காவித்தியால‌ய‌த்தில் மூல‌ம் சிற‌ந்த்க‌ல்விமான்க‌ளாக‌ உருவாகி இன்று அகில‌ உல‌கில் முன்ன‌ண்வ‌கிக்கிண்றார்க‌ள் என்ப‌து குறிப்பிட‌ற்குரிய‌து.இந்த‌ ம‌காவித்தியால‌ய‌த்தில் எனைய‌ க‌ல்லூரிக்ளைவிட‌  விவ‌சாய‌ம்,க‌லை,அறிவிய‌ல் இன்னும் இன்னோர‌ன்ன‌ துறைக‌ளில் மாண‌வ‌ர்க்ளை உருவாக்கியிருக்கிண்றது இந்த‌வித்தியால‌ய‌ம் வ‌ட‌மாகாண‌த்தின் முத‌லாந்தர‌‌ க‌ல்வி நிலைய‌ம் என்ப‌தை இல‌ங்கை அர‌சு ந‌ன்குபுரியும், ந‌ம‌து வ‌ட‌மாகாண‌ அர‌ச‌ அதிப‌ர் இக்க‌ல்வி நிலைய‌த்தை வெகுவிரைவில் திற‌ந்து வைப்ப‌த‌ற்கு தாம‌திப்ப‌து ஏன் என்ப‌துபுரிய‌வில்லை. க‌ல்வி(யி) இல்லாஊரும் ‍கோயில்(இ)லில்லாஊரும் நாட்டுக்கு ந‌ன்ற‌ண்று ஆத‌லால் வெகுவிரைல் திற‌ ந்துவைக்கும் வ‌ண்ண‌ம் அன்புட‌ன் வேண்டிக்கொள்ளுகிண்றேன்.

++++ வ‌யாவிளான் கா.சிவா ++++

Comment on தமிழில் ஊர்ப் பெயர் by கா.சிவா
வ‌ந்துக‌வியாத்த‌கால‌ம் 19.

வ‌யாவிளான் ம்ண்ணிளொ(ஒ)ரு ச‌ர்மா

+(அப்பாச்சாமி ஜ‌ய‌ர்)+

வ‌ந்துக‌வி யாத்த‌வொ(ஒ)ரு நூலாய்

சென்ற‌ப‌ல‌ நூற்றாண்டூ 19 ல்

அன்னிய‌ரி(ன்)  நு(உ)ச்ச‌ரிப்பை

இட‌ப்பெய‌ரா(ய்)  யி(இ)ட்டு

???!!!  இருப‌துதான் புதுமை !!!! ??

புல‌வ‌ர் க‌ல்ல‌டி வேலுப்பிள்ளை

இருந்தத‌‌க்கா(ல்)  லெ(எ)ழுதிய‌ கால‌ம்

க‌னிவாக‌ வ‌யாவிளா(ன்)  னென்று

எழுதிய‌(து)  த‌க்கால‌ம்

இவ‌ர்வேறா(ய்)  யா(ஆ)கிய‌தால்

அந்த‌ண‌ர்தா னி(இ)ப்புவியிற் பூச‌க‌ராய்

அன்றன்று  வ‌ந்துதொழில் புரிந்த‌த‌னால்

இட‌ப்பெய‌ரை வேறாய் யெ(எ)ழுதின‌ரோ?

என்றும‌ன‌(ம்)  மெ(எ)ண்ணத் தோண்றும்

இருந்திடினும்  வ‌யாவிளான் ச‌ர்மா

க‌விதைக‌(ள்)  ளெ(எ)ன்றோர்

பெய‌ருட‌னே இவ்விட‌த்தை ஆக்குகின்றேன்

+++ கா.சிவா(பிறாண்ஸ்) +++

Comment on தமிழில் ஊர்ப் பெயர் by கா.சிவா
ஓ(ஊ)ரூர் இரு நாட் டொ(ஒ)த்த‌ பெய‌(உ)ருடை(ய‌)ப்

புல‌வ‌ர்க‌ள் இ(ளி)ரு க‌.வேலுப்பிள்ளை க‌ள்.

“” சிங்கை முருகேச‌ர் பேரில் ப‌திப்ப‌க‌ம்”"  1893 ல் நாட்டுக் கோட்டை செட்டிப்பிள்ளைக‌ள் கேட்டுக் கொண்ட‌த‌ற்கிண‌ங்க‌ சிறீல‌ங்காவின் வ‌ட‌மாகாணாம்:‍ யாழ்ப்பாண‌த்தின் வ‌யாவிளானை பிற‌ப்பிட‌மாக‌க்கொண்ட‌ ம‌.க‌.வேலுப்பிள்ளை அவ‌ர்க‌ளால் இய‌ற்ற‌ப்ப‌ட்டு வ‌ட்டுக்கோட்டை ச‌.பொன்ன‌ம்ப‌ல‌ம் பிள்ளை அவ‌ர்க‌ளால் சிங்க‌ப்பூர் தினோத‌யா வேந்திர‌சாலையில் ஜ‌ன‌வ‌ரி:‍1893 ல் நூலாக‌ வெளியிட‌ப்ப‌ட்ட‌து.

இன்நூல் சிங்க‌ப்பூர் நாட்டுக்கோட்டை செட்டிக‌ளால் தோற்றுவிக‌ப்ப‌ட்ட‌ ” முருக‌ன் திருத்த‌ல‌த்தில்” பேரிற்பாட‌ப்பெற்ற‌ 10 பாதிகங்க‌ளும் திருவூஜ்ச‌ல், கீத்த‌ன‌ம்,ப‌த‌ம்,ஜாவாளி இச்சிறுநூலில் அட‌ங்கியுள்ள‌து. இன்நூல் இன்று இகோயிலின் முக்கிய‌கீர்த்த‌ன நூலாக‌வுள்ள‌து என்ப‌து குறிப்பிட‌ற்குரிய‌து.

இக்கட்டுரை:‍ ம‌லேசிய‌(த்)த‌மிழ் நூல் வெளியீட்டில்  என்:‍செல்வ‌ராஜா, நூல‌க‌விய‌லாள‌ர்,ல‌ண்ட‌ன்.(வ‌ல்லின‌ம்.கொம்)கும் ந‌ண்றிக‌ள்வித்தாகுக‌.(வயாவிளான்:‍கா.சிவா).

17ம் நூற்றாண்டுக‌ளிலவாழ்ந்தசிற்றில‌க்கிய‌ப்புல‌வ‌ர்க‌ளுள்  வ‌யாவிளான் திரு:க. வேலுப்பிள்ளை யுமா(ஆ)வார். இவ‌ர‌து பெய‌ரை அனைவ‌ரும் க‌ல்ல‌டி வேலுப்பிள்ளை என்ற புனைபெய‌ருட‌ன் அழைப‌து வ‌ழ‌க்க‌மாக்யுள்ள‌து இவ‌ர‌து ப‌டைப்பிய‌ல் க‌ள் 1860 ‍ 1944 கால‌ப்ப‌குதிக‌ளாகும் என்ப‌து குறிப்பிட‌ற்குரிய‌து.  +++ கா.சிவா(வ‌யாவிளான்)+++

Comment on தமிழில் ஊர்ப் பெயர் by கா.சிவா
ஆங்கிலேய‌ர் ஆதிக்க‌த்தின் போது விமான‌ நிலைய‌த்திற்கு எடுக்க‌ப்ப‌ட்ட‌ வ‌யாவிளான் காணிக‌ளின் விப‌ர‌ங்க‌ள் பின்வ‌ருமாறு:‍

(1) . விளாத்திய‌டி.  (2).  அருகு. (3). நெர‌ங்க‌சிட்டி.

(4).  தேளான் வெளி.(5).குள‌க்க‌ரை.(6). வாகுப‌னை.

(7). ம‌ல்ல‌ம்பாதி.  (8). வேள்ளுருவை.(9). வ‌ன்னிய‌ங்கா வெட்டி.

(10). சூடுக‌ட்டுவ‌ன். (11). காட்டுக்குடியிருப்பு. (12).ச‌குனிய‌(யா)    ர்கிண்த்த‌டி.  (13). விளாங்காடு. (14). ஒல்லை.  இவிட‌ங்க‌ளில் குடியிருப்புக்க‌ளுட‌ன் விவ‌சாய‌மும் செய்ய‌ப்ப‌ட்டுவ‌ந்த‌து என்ப‌து குறிப்பிட‌ற்குரிய‌து. இவ்விட‌ ம‌க்க‌ள் வ‌லுக்க‌ட்டாய‌மாக‌       வெளியேற்ற‌ப்ப‌ட்ட‌ன‌ர். இந்த‌வெளி யேற்ற‌த்தைஎதிர்த்து

(அ). க‌ந்த‌ன்.  (ஆ). முத்த‌ன். என்ற‌ சுதேசிக‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

இப்போராட்ட‌த்தின் ம‌த்தியிலும் +  சாத்திரியார் என்ற்ழைக்க‌ப்ப‌டும் :‍  திரு. வ‌ன்னிய‌ர். க‌திரிப்பிள்ளை என்ப‌வ‌ர் ம‌ட்டுமே அக‌ல‌ம‌றுத்துவிட்ட‌வ‌ரென்ப‌து  குறிபிட‌ற்குரிய‌து.

இன்றும் வெள்ளைய‌ர் கால‌த்துனிலைபோன்று குடிபெய‌ர்ந் திருப்ப‌து க‌வ‌லைக்குரிய‌ தொன்று “”"  வ‌யாவிளான்”"”" எப்போ புத்துயிர் பெறும் ?…

+++ கா.சிவா(பிறாண்ஸ்) +++