தமிழீழத்தைக் கட்டியெழுப்புவோம்

தமிழீழம் எனும் முதல் தமிழர் தனி நாடு உருவாகுவது திண்ணம்.

தமிழீழத்தை மேலும் சிறப்பிக்க உங்கள் சிந்தனையில் உருவாகும் துளிகளை இங்கே இடுங்கள். துளிகள் பெருகி ஆறாகி எங்கள் மண்ணை வளப்படுத்தட்டும்.

போர் சம்பந்தமானதாகவோ, (அ) எதிரிகளை, துரோகிகளை எப்படி அழிப்பது சம்பந்தமானதாகவோ இருக்கக் கூடாது. தமிழீழம் என்ற நாடு முற்றுமுழுதாக உருப்பெற்றுவிட்டது; அப்படிப்பட்ட காலகட்டத்தில் நாடு மேலும் மேம்பட எப்படிப்பட்ட கோட்பாடுகள்/ நடைமுறைகள் தமிழீழ அரசு செயல்படுத்தினால் நல்லது என்பது பற்றிய உங்கள் சிந்தனைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி tamileelam@adadaa.com

எப்படிப்பட்ட அரசியல் முறை/ உள்ளுராட்சி/ மாநகராட்சி/ உள்நாட்டு மொழி, கலாச்சார வளர்ச்சி சம்பந்தமான/ வேலைவாய்ப்புச் செயல்முறை/ வெளிவிவகாரக் கொள்கை/ பாதுகாப்புச் சட்டங்கள்/ அன்னியச் செலாவாணி/ அரசாங்க விடுமுறை நாள்/ போக்குவரத்துச் சட்டங்கள்/ வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு கொள்கை போன்ற பலதரப்பட்ட விடையங்களை நிங்கள் எழுதி அனுப்பலாம்.

தமிழீழத்தைக் கட்டியெழுப்ப வாரீர்.

It is imminent that Tamileelam, first Tamils’ nation, will be constructed.

Please shed your ideas to build a strong and free nation.

Your ideas should neither be about the war nor about how to tackle enemies or betrayers. Imagine the Tamileelam has been formed and send your valuable ideas to tamileelam@adadaa.com

Ideas could range from what political system/ cultural or language encouragements/ job preferences/ foreign policy/ money exchange/ government holidays/ traffic system to foreign country companies investment policies.

Let’s erect a strong and free Tamil nation, Tamileelam.

No responses yet




Trackback URI | Comments RSS

கருத்து ஒன்றை விடவும்


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்


Video & Audio Comments are proudly powered by Riffly