கருத்துக்கள் இதைப் பற்றியது: தமிழீழத்தைக் கட்டியெழுப்புவோம்

இவரால்: கா.சிவா.பிறாண்ஸ்
காத்திருந்த‌வ‌ன்ப பெண்டாடியை நேற்று வ‌ந்த‌வ்ன் கூட்டிசென்றான். பாத்திருந்த‌வ‌ன் காத்த‌த்த‌வ‌னை ந‌டுநிசியில் எழுப்பிவிட்டான், காத்திருந்த‌வ‌ன் க‌தியென்ன‌ செல்வாய் த‌ம்பி.++கா.சிவா பிறாண்ஸ் ++

இவரால்: ப‌வ‌ன்
வீதிகள் வடிவமைக்கும்போது வீதியோரப்பாதைகள்  வடிவமைப்பது  மிக கவனத்தில்கொள்ளவேண்டும்

நான் மலேசியாவில் ,தாய்லாந்தில் ,சிங்கப்பூரில் இருந்தபோது பார்த்தேன்.

அவறரில்  சில மாற்றம் செய்து எம்  நாட்டில்  வடிவமைக்க  வேண்டும்

வீதியோரப்பாதைகள் பளிங்குக்கறகளால்   வடிவமைப்பது அழகைத்தரும்  ஆனால்

மழை காலங்களில் நீர் உள் செல்ல முடியாமல் வெள்ளப்பெருக்கு ஏற்படும்

கோடை  காலங்களில் அதிக வெப்பம்  உண்டாகும்

இதை நாம் மாற்றி     பூக்கற்களால் வீதியோரப்பாதைகள் அமைத்தால்

அவற்றுக்குள்  உள்ளே புற்கள் நடப்படலாம்  அதனுடாக  நகர வெப்பம்

குறைக்கப்படும் ,CO2 உறிஞ்சப்படும் O2 வெளிவிடப்ப்படும்போது

மக்களுக்கான O2  கிடைக்கும் மற்றும் வாகனத்தில்  இருந்து  வெளிவரும்   CO2

புற்களால்  உறிஞ்சப்படும் அதனால் சூழல் மாசடைவது  தடுக்கப்படுகின்றது

மழை காலங்களில் மழை நீர் உறிஞ்சப்படும்  போது வெள்ளப்பெருக்கு  ஏற்படுவது

குறைக்கப்படும் மற்றும்  அழகைத்தரும்.

வீதியின்  நடுவிலும் பக்கங்களிலும்  மரங்கள்  நடுவதும்  மிகச்சிறந்தது.